AP - Wedding Invitation


R. Ajmal Praveen 💕 J. Golden Preeta

You’re invited to our wedding!

We are happy to share this special moment in our lives and would love to have you with us.

🤵 Groom: R. Ajmal Praveen👰 Bride: J. Golden Preeta

📅 Date: 23 April 2026 (Thursday)⏰ Time: 10:30 AM – 11:30 AM

📍 Venue & Lunch: C.S.I. Ringeltaube Vethamonickam Memorial Cathedral Church, Mylaudy

📍 Lunch: C.S.I Church Community Hall, Mylaudy.

🎉 Reception & Dinner with Orchestra: 📍 G.R. Mahal, Anjugramam

📅 Date: 23 April 2026 (Thursday)⏰ Time: 6:30 PM onwards

We look forward to celebrating with you!

எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

எங்கள் வாழ்க்கையின் இந்த சிறப்பு தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறது.

🤵 மணமகன்: R. அஜ்மல் பிரவீன்

👰 மணமகள்: J. கோல்டன் பிரீட்டா

📅 தேதி: 23 ஏப்ரல் 2026 (வியாழக்கிழமை)⏰ நேரம்: காலை 10:30 am – 11:30 am

📍 நிகழ்வு நடைபெறும் இடம்: C.S.I. றிங்கல்தௌபே

வேதமாணிக்கம் நினைவு ஆலயம், மைலாடி

🎉 வரவேற்பு, இரவு உணவு மற்றும் இசைவிருந்து: ⏰ நேரம்: மாலை 6:30 மணி முதல் G.R. மஹால், அஞ்சுகிராமம்

உங்கள் வருகையை எதிர்நோக்குகிறோம்!